Site icon Housing News

அஞ்சலக சேமிப்புக் கணக்கு குறித்த விரிவான தகவல்கள்

இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் அஞ்சலக சேமிப்புக் கணக்கு என்று அழைக்கப்படும் நிதிவைப்புத்திட்டம் ஒன்றை வழங்குகிறது. அந்தக் கணக்கின் இருப்புத்தொகைக்கு ஒரு நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நிலையான வட்டி விகிதத்தில் வட்டித் தொகையை பெரும்பொருட்டு தங்களது நிதி ஆதாரத்திலிருந்து ஒரு மிகையான சதவிகிதத்தில் தொகை முதலீடு செய்ய விரும்பும் விரும்பும் தனிநபர் முதலீடுகளுக்கு இது ஒரு பயனுள்ள திட்டமாகும்  

குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இச் சேமிப்புக் கணக்குகள் மிகவும் பயனுள்ள திட்டமாக விளங்குகிறது. வங்கிகளை விட தபால் அலுவலகங்கள் பல கிளைகளையும், பரந்த புவியியல் வரம்பையும் கொண்டிருப்பதால், பல பின்தங்கிய பகுதிகளில் உள்ள தனிநபர்கள் தபால் அலுவலகங்கள் மூலம் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க இது வழிவகுக்கிறது.

 

அஞ்சலக சேமிப்புக் கணக்கு: சிறப்பம்சங்கள்

 

அஞ்சலக சேமிப்புக் கணக்கு- தகுதி

 

அஞ்சலக சேமிப்புக் கணக்கு: தேவையான ஆவணங்கள்

 

அஞ்சலக சேமிப்புக் கணக்கை எப்படித் துவக்குவது?

  1. ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள அஞ்சலகத்தில் உரிய படிவத்தைக் கண்டறியவும்.
  2. படிவத்தை பூர்த்தி செய்து தேவையான KYC ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களுடன் அனுப்பவும்.
  3. விரும்பிய டெபாசிட் தொகையை செலுத்தவும், இது குறைந்தபட்சம் ரூ. 20 இருக்க வேண்டும். 
  4. காசோலை புத்தகம் இல்லாமல் அஞ்சலக சேமிப்புக் கணக்கைத் தொடங்க, குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 50 செலுத்தவேண்டும்
  5. மூத்த நபர்கள் பல படிவங்களை அணுகலாம்.
  6. நீங்கள் தொகையைச் செலுத்தியவுடன் உங்கள் சேமிப்புக் கணக்கு உருவாக்கப்படும்.

 

அஞ்சலக சேமிப்புக் கணக்கு: வட்டி விகிதங்கள்

அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. தற்போது ஆண்டுக்கு 4% என்ற விகிதத்தில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. வருமான வரிச் சட்டங்களின் படி அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் பெறும் வட்டி வருமானத்தில் ஆண்டுக்கு ரூ.10,000 வரை வரி விதிக்கப்படுவதில்லை.

 

அஞ்சலக சேமிப்புக் கணக்கு: பலன்கள்

 

அஞ்சலக சேமிப்புக் கணக்கு: பணம் எடுத்தல்

அஞ்சலக சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் டெபாசிட் செய்பவர்  தேவைப்படும் போது பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆனால், அடிப்படைக் கணக்கில் ரூ.50 மற்றும் காசோலை புத்தகம் கொண்ட கணக்குகளில் ரூ.500 குறைந்தபட்ச இருப்புத் தொகையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

 

அஞ்சலகங்கள் சேமிப்பு கணக்குகளுக்கான புதிய சேவைக் கட்டணங்கள்

சரி பாருங்கள் : பேங்க் ஆஃப் பரோடா IFSC குறியீடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Was this article useful?
  • ? (1)
  • ? (0)
  • ? (0)
Exit mobile version