Site icon Housing News

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் செய்தி: கிரகப் பிரவேச அழைப்பிதழ் கார்டு டிசைன்கள், மாதிரிகள்

Griha Pravesh invitation card design ideas for you

புதுமனை புகுவிழாவிற்கான தயாரிப்பு வேலைகள் பல உள்ளன, அதி முக்கியமான ஒன்று, விழாவிற்குக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைப்பது. இது சார்ந்து, மின் அழைப்பிதழ்களை உருவாக்கி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் குழுக்களிடையே மெசேஜிங் ஆப் மூலம் அழைப்பிதழை அனுப்புவது எளிதானது. இந்த அழைப்பிதழ்களை டிசைனிங் அல்லது மென்பொருள் உபயோகிக்கும் அனுபவம் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் உருவாக்கலாம். உத்வேகத்திற்காக, சமூக வலைதளங்களில் கிடைக்கும் தொழில்ரீதியாக வடிவமைக்கப்பட்ட டிசைன்களின் மாதிரிகளையும் உ[உபயோகிக்கலாம்.

Table of Contents

Toggle

குடும்பத்தினரையும் நண்பர்களையும் வரவேற்க ஆன்லைனில் அனுப்பக்கூடிய புதுமனை புகுவிழா அழைப்பிதழ் மாதிரிகளை இங்கே காணலாம்.

இதையும் பார்க்க: Sage rose குறித்து முழுமையாக அறிக

 

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் செய்தி வடிவமைக்க ஐடியாக்கள்

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் என்பது உங்கள் புதிய வீட்டில் குடிபுகும் நாளை கொண்டாடும் திருநாள் ஆகும். இதற்கான அழைப்பிதழில் விழாத் தேதி, நேரம், வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்க வேண்டும்.

வீட்டின் புதிய உரிமையாளராக, புதுமனை புகு விழாவை ஏற்பாடு செய்ய பல விஷயங்களைத் திட்டமிட வேண்டும். விருந்துக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைக்கும் போது, சரியான கிரகப் பிரவேச அழைப்புச் செய்தியை நீங்கள் வழங்க வேண்டும்.

எனவே, அழகான புதுமனை புகுவிழா அழைப்பிதழை வடிவமைக்க உங்களுக்கு உதவும் சில யோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

 

வீடியோக்கள் மூலம் புதுமனை புகுவிழா அழைப்பு செய்தி

உங்கள் புதிய வீட்டின் அழகை வெளிப்படுத்த வீடியோ புதுமனை புகுவிழா அழைப்பிதழ் சிறந்த வழியாகும். நேரில் சென்று அழைக்க அல்லது கார்டுகளை அஞ்சல் மூலம் அனுப்ப நேரமில்லாத போது வீடியோக்கள் மூலம் வரவேற்பது அச்சிடப்பட்ட அழைப்பிதழ் அட்டைகளுடன் ஒப்பிடும் போது ஒரு சிறந்த வழி எனலாம். அதோடு ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் உங்கள் விழுப்பதுக்கு ஏற்ப அழைப்பிதழ் பாணியைத் தனிப்பயனாக்கலாம்.

(உதாரணத்திற்கு: seemymarriage.com/housewarming-party-invitations-griha-pravesh-cards-printable-e-cards-videos-gifs/)

 

ஆன்லைனில் புதுமனை புகுவிழா வரவேற்பு அனுப்புதல்

புதுமனை புகு விழா சார்ந்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப பின்வரும் சுவாரஸ்யமான அழைப்பிதழ் யோசனைகளைச் சோதிக்கவும்:

 

Whatsapp மூலம் அனுப்பும் புதுமனை புகுவிழா அழைப்பு

புதுமனைப் புகுவிழாவிற்குத் திட்டமிட வேண்டிய பணிகள் நிறைய இப்போது தொழில்நுட்ப வசதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அழைப்பிதழ்கள் மற்றும் செய்திகளை உடனடியாக அனுப்ப உதவுகின்றன. இதில் மிகவும் பிரபலமான ஊடகத்தில் ஒன்று Whatsapp.

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வரவேற்க அழைப்பிதழைத் தனிப்பயனாக்கி ஆன்லைனில் அனுப்ப சில மாதிரிகள் இங்கே உள்ளன:

(Source: pinimg.com)

(Source: pinimg.com)

(Source: pinimg.com)

 

வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப ஏதுவான புதுமனை புகுவிழா அழைப்பிதழ்கள்

புதுமனை புகுவிழா போன்ற விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப தற்போது மக்கள் Whatsapp-ஐ பெறுமளவில் உபயோகிக்கின்றனர்.

இந்திய புதுமனை புகுவிழாவிற்கு, வாட்ஸ்ஆப் மூலம் அழைப்பிதழ் அனுப்ப, தனிப்பயனாக்கப்பட்ட அழைப்பை உருவாக்கி உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள ஏதுவாக சில எடுத்துக்காட்டுகள் இங்கே உள்ளன.

மாதிரி 1

எங்கள் கட்டிடத்துக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன, ஆனால் அதை எங்கள் இல்லமாக மாற்றும் ஒரே விஷயம், உங்கள் சிரித்த முகம். இந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டு பூஜைக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் காண்க: பூஜா அறை வாஸ்து பற்றிய அனைத்தும்

மாதிரி 2

எங்களின் புதிய வீட்டையும் புதிய வாழ்க்கையையும் கொண்டாடும் தருணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிய வாருங்கள். எங்கள் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு வருகை தர வேண்டுகிறோம்!

மாதிரி 3

எங்களுடைய உலகமாக வடிவமைத்த எங்கள் புதிய வீட்டிள் நாங்கள் முதல் அடி எடுத்து வைக்கும் தருணத்தில், எங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மாதிரி 4

இந்த ஆன்லைன் அழைப்பிதழ் சரியான நேரத்தில் உங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையுடன், எங்களின் புதுமனை புகுவிழா கொண்டாட்டங்களுக்கு உங்களை வரவேற்க விரும்புகிறோம்.

 

புகுமனை புகுவிழா அழைப்பிதழ்: புகுமனை புகுவிழா கார்டுகளுக்கான மையக்கருத்துகள் மற்றும் சின்னங்கள்

புகுமனை புகுவிழாவுக்கான கார்டுகளை வடிவமைக்கும் போது, பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்தலாம். பாரம்பரிய வடிவமைப்புகளுக்கு, மங்கள கலசத்துடன் தேங்காய் அல்லது அரிசி, ஸ்வஸ்திகா, கணபதி, துளசி செடி, விளக்குகள், லட்சுமி தேவியின் பாதச்சுவடுகள், தாமரை உருவங்கள், வாழை இலையுடன் கூடிய சத்தியநாராயணன் கதா படங்கள் போன்றவற்றுடன் வார்லி, ஃபாட், கலம்காரி, பட்டா சித்ரா அல்லது மதுபானி டிசைன்கள் போன்ற உருவங்களைத் தேர்வுசெய்யலாம்.

நவீன கால அழைப்பிதழில், வீடுகள் மற்றும் சாவிகள் பொறிக்கப்படுகின்றன. அழைப்பிதழ் அட்டையின் முக்கிய வடிவமைப்பு அம்சமாக சாவியைப் பயன்படுத்தலாம். டிஜிட்டல் கார்டாக இருந்தால், வீட்டின் காட்சியை உருவாக்கி அதனுள் உள்ளடக்கத்தை எழுதலாம்.

 

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்: வீடியோ வடிவமைப்புகள்

அழைப்பிதழ் அட்டைகள் வீடியோ வடிவில் தற்போது பிரபலமாக உள்ளது, ஆன்லைனில் தேர்வு செய்து விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம். “இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது கட்டிய வீட்டின் பயணத்தை, எங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினோம், எனவே புதுமனை புகுவிழாவின் போது, முதல் செங்கல் முதல் பிரதான கதவு அமைப்பது வரை அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய தனிப்பயனாக்கப்பட்ட அழைப்பை நாங்கள் உருவாக்கினோம்.” என்கிறார் பெங்களூரில் வசிக்கும் மீனாட்சி ஐயர். இதை அவர் வீடியோ அழைப்பிதழாகத் தேர்வு செய்தார்.

 

ஆதாரம்: DesiEvite.com

 

புகுமனை புகுவிழா அழைப்பிதழ்: கிரகப் பிரவேசம் அழைப்பிதழின் சமீபத்திய போக்குகள்

 

ஆதாரம்: Pinterest

 

இந்த டிஜிட்டல் யுகத்தில், இலவச பதிவிறக்க விருப்பத்தை வழங்கும் இணையதளங்களில் திருத்தக்கூடிய க்ரிஹா பிரவேஷ் அழைப்பிதழ் அட்டைகளை ஆன்லைனில் எளிதாக அணுகலாம். உங்கள் கார்டுகளை நீங்கள் தனிப்பயனாக்கலாம் என்பதால் இது ஒரு நன்மை.

Whatsapp, Facebook, Instagram, Twitter போன்ற பல்வேறு தளங்கள் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளத்தக்க புதுமனை புகுவிழா அழைப்பிதழ்களை இங்கே காண்க.

மேலும், இந்த எடிட் செய்யக்கூடிய அழைப்பிதழ் டெம்ப்ளேட்டுகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து உங்கள் விருப்பப்படி மொழியைத் தேர்வுசெய்து, உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட செய்தியை வடிவமைக்கலாம்.

 

(Source: greetingsisland.com/invitations/party/housewarming/1)

 

Source:DesiEvite.com

 

Source: Inytes.com

இதையும் வாசிக்க: 2023-ல் கிரகப் பிரவேச விழாவுக்கு சிறந்த தேதிகள்

 

Source: Printvenue.com

 

Source: Printvenue.com

 

Source: Happyinvites.co

 

Source: Inytes.com

 

Source: Inytes.com

ஆன்லைன் தளங்களில் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் கார்டுகளுக்கான மொழியைத் தேர்வு செய்யும் அதேவேளையில், உங்கள் கிரகப் பிரவேச அழைப்பிதழ் அட்டைக்குப் பொருத்தமான பேக்ரவுண்ட் படங்கள் மற்றும் டிசைன்களையும் மாற்றிக் கொள்ளலாம்.

இப்போது, இந்த டூல்களைப் பயன்படுத்தி தமிழ், தெலுங்கு அல்லது வேறு எந்த மொழிகளிலும் கிரகப் பிரவேச அழைப்பிதழை நீங்களே எளிதாக வடிவமைக்கலாம்.

எங்களது 40-க்கும் மேற்பட்ட புகைப்பட வழிகாட்டுதலை பார்க்க: குறைந்த பட்ஜெட் திருமண மேடை அலங்காரம்

 

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்: அழைப்பிதழை ஆப் மூலம் உருவாக்கவும் (விரும்பத் தேர்வு)

குறைந்த முயற்சியுடன் அழகான அழைப்பிதழ்கள்/இ-கார்டுகளை உருவாக்க நீங்கள் ஹவுஸ்வார்மிங் இன்விடேஷன் கார்டு மேக்கர் ஆப் உபயோகிக்கலாம்.

ஹவுஸ்வார்மிங் இன்விடேஷன் என்பது அழைப்பிதழ்களை உருவாக்குவதற்கு எளிதான ஆப் ஆகும் – கார்டுகள், டெம்ப்ளேட்கள், மேற்கோள்கள், அழைப்பிதழ்கள், உங்கள் சொந்த அழைப்பிதழை உருவாக்க தனிப்பயனாக்கப்பட்ட உரை ஆகியவை இதில் கிடைக்கிறது.

 

கிரகப் பிரவேச அழைப்பிதழ்: அழைப்பிதழில் என்ன எழுத வேண்டும்?

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் பின்வரும் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்:

  1. முக்கிய செய்தி: நீங்கள் உங்கள் புதிய வீட்டிற்குச் சென்றுவிட்டீர்களா அல்லது குடியேறத் திட்டமிட்டுள்ளீர்களா என்பதைத் தெரிவிக்கவும். அழைப்பிதழில் மேற்கோள்களையும் படங்களையும் சேர்க்கலாம்.
  2. நலம் விரும்புகளுக்கு நன்றி உரைத்தல்: உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் புதிய இல்லம் காட்டும் இந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் அவர்களின் ஆசீர்வாதங்களும் நல்வாழ்த்துக்களும் உங்களுக்குத் தேவை என்றும் குறிப்பிடவும்.
  3. வருகை தர கோரிக்கை விடுத்தல்: இந்த நன்னாளில் உங்களுடன் இணைந்து பங்குபெற அவர்களை அழைக்கவும்.
  4. மற்ற விவரங்களைக் குறிப்பிடவும்: விழாவிற்குப் பிறகு நீங்கள் ஒரு விருந்து அல்லது உணவைத் திட்டமிட்டிருந்தால், அதற்காக அவர்களைத் தங்கச் சொல்லுங்கள்.
  5. உங்கள் புதுமனைப் புகுவிழா அழைப்பிதழ் தகவல்களை அனுப்பும்போது, யாரெல்லாம் அழைக்கப்படுகிறார்களோ அவர்களை (குழந்தைகள் உள்பட) குறிப்பிட வேண்டியது அவசியம். அந்தக் குடும்பத்தில் இருந்து அழைக்கப்படுபவர்களை மதிக்கும் அம்சமாக இதுவும் அமையும்.
  6. புதுமனைப் புகுவிழா அழைப்பிதழ் மெசேஜின் கடைசிப் பகுதியில் முழுமையான முகவரியைக் குறிப்பிடுவதும், வரைபடம் அல்லது எளிய மேப் ஒன்றை (லேண்ட்மார்க் ஹைலைட் செய்யப்பட வேண்டும்) வரைவதும் நல்ல யோசனையாக இருக்கும்.

 

புதுமனை புகுவிழா அழைப்பை சுவாரஸ்யமாக்க சில வழிகள்:

நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்தவும், (உணவு/ஹை டீ இதில் அடங்கும்) இது விருந்தினர்கள் திட்டமிட உதவும்.

எடுத்துக்காட்டாக, நாங்கள் (முகவரி) எங்களின் புதிய இடத்திற்குச் சென்றுள்ளோம். இந்த அற்புதமான நிகழ்வைக் கொண்டாடும் வகையில், (தேதியில்) (நேரத்தில்) எங்கள் ஹவுஸ்வார்மிங் பார்ட்டிக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம். பூஜைக்குப் பிறகு, இரவு உணவு (அல்லது மதிய உணவு)/ஹை டீ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் புதுமனையில் புகுவது குறித்த முறைசாரா அழைப்பு:

நாங்கள் புதுமனை புகுவிழா நடத்தவுள்ளோம். உங்கள் வருகை விழாவுக்கு பெருமை சேர்க்கும். வருகைக்குத் திட்டமிடுவீர்கள் என்று நம்புகிறேன்!

அங்கள் இல்லத்தை உங்களுக்குச் சுற்றிக் காட்ட ஆவலோடு உள்ளோம்! புதுமனை புகுவிழாவில் சந்திப்போம்!

ஓர் இயல்பான புதுமனைப் புகுவிழா அழைப்பை தொடங்குவது எப்படி?

புதுமனைப் புகுவிழா நிகழ்வுக்கு, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்கான ஓர் அழைப்பு என்பது எழுத்துபூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ கூட இருக்கலாம். இதோ ஓர் எளிய அழைப்பு: “எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக கொண்டாடப்படும் எங்களது புதுமனைப் புகுவிழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என நானும், என் குடும்பத்தினரும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

புதுமனைப் புகுவிழாவுக்கான ஆசிர்வாதங்கள்

உங்களின் புதிய இல்லத்தில் புதிய பயணத்தைத் தொடங்குவதற்காக உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றிட ஓர் அழகான வாழ்த்துச் செய்தியை நீங்கள் வடிவமைக்கலாம். சில உதாரண வாழ்த்துச் செய்திகள் இங்கே:

 

வித்தியாசத்துடன் கூடிய புதுமனை புகுவிழா

புதுமனை புகுவிழாவின் போது பரிசுகள் வழங்க எப்படி பணிவாகக் கேட்பது?

விழாவின் போது கிடைக்கும் பரிசுகள் பலருக்கு உபயோகமில்லாமல் போகலாம். பெரும்பாலானோர் பரிசை எதிர்பார்ப்பதில்லை. இருப்பினும், சிலர் தங்கள் அழைப்பிதழில் தங்களுக்கு விருப்பமான பரிசு யோசனைகளைக் குறிப்பிடும் குறிப்பைச் சேர்க்க விரும்புகிறார்கள்.

புதுமனை புகுவிழா அழைப்பிதழை உருவாக்கும் போது, நவீன தம்பதிகள் அழைப்பிதழில் எதிர்பார்க்கும் பரிசுப் பட்டியலையும் சேர்க்கிறார்கள்.

புதுமனை புகுவிழாவில் பரிசுகளை நீங்கள் விரும்பினால், மற்றும் குறிப்பிட்ட பரிசுகளை எதிர்பார்த்தால், உங்கள் விருந்தினர்களுடன் பரிசுப் பட்டியலைப் பகிர்வது நல்லது.

கொண்டாட்டத்திற்கு, விருந்தினர்கள் என்ன கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். விருந்தினர்கள் சிற்றுண்டி அல்லது பானங்களை கொண்டு வர விரும்பினால், அவர்களாகக் கொண்டு வருவார்கள் என்று நினைக்க வேண்டாம். அதற்கு பதிலாக, விருந்துக்கு உணவுப் பங்களிப்பைக் கொண்டு வரும்படி ஒரு அழகான வாக்கியத்தை உருவாக்கவும்.

உங்கள் அழைப்பிதழுடன் நீங்கள் சேர்க்கக்கூடிய சில பரிசு பட்டியல் யோசனைகள்: 

காண்க: உங்கள் புதிய வீட்டிற்கான புதுமனை புகுவிழா நிகழ்வுக்கு ஏற்ற உதவிக்குறிப்புகள்

 

ஆங்கிலத்தில் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

நீங்கள் டிசைனைத் தீர்மானித்தவுடன், அடுத்த கட்டமாக, நிகழ்வு பற்றித் தெரிவிக்க, அழைப்பிதழை உருவாக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் புதுமனை புகுவிழா அழைப்பிதழுக்கான சில மாதிரிகள்:

மாதிரி 1:

We will be pleased to have you on [date of Grah Pravesh Puja] as we introduce our new house to our loved ones. Please do not miss the ceremony, because your presence is appreciated!

மாதிரி 2:

Dear ABC, we request you to come and shower your blessing on my family. We are moving into a new home and starting a fresh life. You and your family members are invited for the Grah Pravesh puja and housewarming party.

மாதிரி 3:

We are going to shift into a new house on [date) but we are calling it a home this time. We have arranged a Grah Pravesh puja and housewarming party, with dinner at the night. Please come with all your family members.

மாதிரி 4:

Dear (friend or relative’s name), your presence at our housewarming celebration (Griha Pravesh puja, followed by dinner) will make us most happy. So, please come and join us with your family members. We will be waiting for you, as your presence is vital.

மாதிரி 5:

A house of bricks and plywood is not a home, until our loved ones step into it. Please bring your blessings for us on [date]. We have arranged a small housewarming party for you!

மாதிரி 6:

A new house is not a home until your loved one’s step foot on it. So please be there on [date] at the housewarming party and help me make it a HOME!

மாதிரி 7:

The biggest dream of my life has finally been fulfilled. I have finally bought a house for myself. I want you all to join me, as I celebrate the biggest achievement of my life!

மாதிரி 8:

A small housewarming dinner party has been arranged on [date] at our new residence. Please be there and bless us all, as we start a new life at a new destination.

மாதிரி 9:

Our Home Sweet Home has a new address. Join us for a housewarming party with your family on day, date, time, address.

காண்க: இந்திய வீடுகளுக்கான சரியான புதுமனை புகுவிழா பரிசு யோசனைகள்

 

ஆங்கிலத்தில் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

நீங்கள் டிசைனைத் தீர்மானித்தவுடன், அடுத்த கட்டமாக, நிகழ்வு பற்றித் தெரிவிக்க, அழைப்பிதழை உருவாக்க வேண்டும்.

 

ஆங்கிலத்தில் புதுமனை புகுவிழா அழைப்பிதழுக்கான சில மாதிரிகள்:

மாதிரி 1:

We will be pleased to have you on [date of Grah Pravesh Puja] as we introduce our new house to our loved ones. Please do not miss the ceremony, because your presence is appreciated!

மாதிரி 2:

Dear ABC, we request you to come and shower your blessing on my family. We are moving into a new home and starting a fresh life. You and your family members are invited for the Grah Pravesh puja and housewarming party.

மாதிரி 3:

We are going to shift into a new house on [date) but we are calling it a home this time. We have arranged a Grah Pravesh puja and housewarming party, with dinner at the night. Please come with all your family members.

மாதிரி 4:

Dear (friend or relative’s name), your presence at our housewarming celebration (Griha Pravesh puja, followed by dinner) will make us most happy. So, please come and join us with your family members. We will be waiting for you, as your presence is vital.

மாதிரி 5:

A house of bricks and plywood is not a home, until our loved ones step into it. Please bring your blessings for us on [date]. We have arranged a small housewarming party for you!

மாதிரி 6:

A new house is not a home until your loved one’s step foot on it. So please be there on [date] at the housewarming party and help me make it a HOME!

மாதிரி 7:

The biggest dream of my life has finally been fulfilled. I have finally bought a house for myself. I want you all to join me, as I celebrate the biggest achievement of my life!

மாதிரி 8:

A small housewarming dinner party has been arranged on [date] at our new residence. Please be there and bless us all, as we start a new life at a new destination.

மாதிரி 9:

We have decided to throw a grand celebration party as our long-cherished dream of owning a house has been fulfilled. You are most cordially invited to our housewarming ceremony!

காண்க: இந்திய வீடுகளுக்கான சரியான புதுமனை புகுவிழா பரிசு யோசனைகள்

மாதிரி 10:

We are moving into a new house but we are calling it a HOME this time. A housewarming party will be hosted and guess what? You are invited!

மாதிரி 11:

We are all set to enter a new phase of our lives as we are moving to a new place. Your blessings are what we require the most. Please be our guest at the housewarming party on [date].

மாதிரி 12:

The real fun of a housewarming party is incomplete without you. So please be with us on [date] at our new residence to have a share in our happiness!

மாதிரி 13:

Champagne? Dessert? Music? Oh my! Bring your smiles and dancing feet to help us celebrate my new place. We’re going to be boiling milk and rice, burning sage, and doing some other fun housewarming traditions. See you then!

மாதிரி 14:

We never anticipated the ins and outs of buying a house but now that we’ve accomplished this colossal feat, we can think of nothing better than sitting back and relaxing with you at our new place. It’s going to be a block party with the whole neighbourhood invited, so come meet some new folks!

மாதிரி 15:

Not even our wildest dreams could imagine that we would be standing in our new house, hands full of keys, but an empty space. Would you come to fill it up with your laughter while you nibble on tasty appetisers and enjoy our new cocktail bar!

மாதிரி 16:

When we started this journey, we didn’t know what an obstacle course it would become, so we ask with great relief and excitement for you to come to see our new place and rejoice in the good news!

மாதிரி 17:

My daughter has been working only for this grand day! Light up her beautiful nest by being a part of her housewarming ceremony. Join her for lunch and shower her with all your blessings in the world.

மாதிரி 18:

Without the right people in life who have taught you nothing but to grow, it is not possible to go into my house. Yes, my own house! Help me turn into my dream home by being present at my housewarming party on [date]. Snacks, drinks and dinner to be served.

மாதிரி 19:

The boxes are unpacked and the wine glasses are set. It is time for you to join the celebration at our new residence. We will be delighted to see you with your family at our place this evening at our housewarming ceremony.

மாதிரி 20:

Our Home Sweet Home has a new address. Join us for a housewarming party with your family on day, date, time, address.

 

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் கடிதம் எழுதுவது எப்படி?

கடிதம் எழுதும் பாரம்பரிய முறையின் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை இல்ல விழாவிற்கு அழைக்கத் திட்டமிட்டால், இந்த வடிவமைப்பைப் பின்பற்றவும்.

அன்புள்ள………………………………

இறைவன் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன், நாங்கள் எங்கள் புதிய இல்லத்துக்குக் குடியேறும் எங்கள் கனவு நிறைவேறியது. இந்தச் சந்தர்ப்பத்தில், எங்கள் மகிழ்ச்சியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்துள்ள புதுமனை புகுவிழாவிற்கு உங்களை அழைக்கிறோம்.

இரவு உணவிற்கு எங்களுடன் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெயர்………….

நாள், தேதி.

நேரம்……….

முகவரி…………

கடிதத்தில் உங்கள் முழு முகவரி மற்றும் லொகேஷன் மேப் உள்ளிடுவதை உறுதிசெய்யவும். சில மாதிரி அழைப்பு செய்திகள் இங்கே.

 

ஹிந்தியில் கிரகப் பிரவேச அழைப்பிதழ் வாசகங்கள்

உங்கள் புதிய வீட்டிற்கான கிரஹப் பிரவேச அழைப்பிதழ்களை இந்தியில் உருவாக்கலாம். சில மாதிரிகள் இங்கே:

மாதிரி 1:

अपार हर्ष के साथ सूचित कर रहा हूँ कि हमलोग [Date] को अपने नए घर में शिफ्ट कर रहे है। इस दिन शाम में गृह प्रवेश पूजा होगी और फिर प्रीतिभोज। अतः आप सपरिवार गृह प्रवेश के शुभ अवसर पर सादर आमंत्रित है। अपनी उपस्तिथि से हमारे परिवार को क्रतार्थ करें |

மாதிரி 2:

हम पर अपना प्यार और स्नेह बरसाइये। हमारे गृह प्रवेश पर सपरिवार जरूर आईये। गृह प्रवेश पूजा में जरूर आइए। और हमार घर में चार चाँद लगाइये।

மாதிரி 3:

गृहप्रवेश का अवसर कर रहा आपका इंतजार है, हमारी खुशियों का आधार तो आपका प्यार है। कृप्या हमारे नए घर के शुभारम्भ के अवसर पर अपने परिवार सहित जरूर से जरूर पधारे। हमें आपका इंतजार रहेगा।

மாதிரி 4: 

बड़ी मेहनत से हमने एक घरौंदा बनाया है। इस ख़ुशी के अवसर पर आपको बुलाया है! कृपया, अपनी उपस्तिथि से हमारे परिवार को धन्य करें।

 

வேடிக்கையான புதுமனை புகுவிழா அழைப்பிதழ் வாசகங்கள்

உங்கள் அழைப்பிதழில் சிறிது நகைச்சுவையை சேர்க்க விரும்பினால், இந்த வாசகங்களை முயற்சிக்கவும்:

மாதிரி 1:

வந்து செல்லுங்கள், அல்லது வந்து தங்குங்கள். இதில் எதுவும் எங்களுக்கு ஏற்றதே. எங்களுடைய புதுமனை புகுவிழாவை உங்களுடன் கொண்டாடுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும். தயவுசெய்து உங்கள் குடும்பத்துடன் எங்களுடன் இணையுங்கள்!

மாதிரி 2:

நீங்கள் எப்போதும் பார்க்காத மகிழ்ச்சியான மற்றும் தாறுமாறான ஹவுஸ்வார்மிங் பார்ட்டிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். [தேதியில்] எனது புதிய வீட்டிற்கு வந்து என்னுடன் சேருங்கள், எனது புதிய சுற்றுப்புறத்தின் அமைதியை அழிப்போம்! ?

மாதிரி 3:

எனது அண்டை வீட்டார் விரும்ப மாட்டார்கள், ஆனால் அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? தாறுமாறான ஹவுஸ்வார்மிங் பார்ட்டியை நடத்துவோம், உங்களுடன் சேர்ந்துதான்!

மாதிரி 4:

நாங்கள் ஒரு புதிய இடத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளதால், எங்கள் விருந்தினராக வந்திருந்து உங்கள் இனிமையான வார்த்தைகளால் எங்களை ஆசீர்வதியுங்கள். [தேதி] அன்று எங்களின் இல்லற விழாவிற்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்!

 

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் வாசகப் பெட்டி

அழைப்பிதழ்களின் உறைகள் ஸ்டைலானதாகவும், காண்டூர் பிளாப்ஸ், உலோகம் அல்லது குந்தன் மற்றும் தங்க இழைகளுடன் பளபளக்கும் பொருட்களில் வடிவமைக்கலாம். மரம், உலோகம் அல்லது கண்ணாடி ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு பெட்டியில் அழைப்பிதழை வைத்துக் கொடுப்பது தற்போதைய போக்கு ஆகும். இப்பரிசுப் பெட்டிகளை பின்னர் நகைகள், மவுத் ப்ரெஷ்னர்கள் போன்றவற்றைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தலாம். மேன்மையோடு தோற்றமளிக்கும் அட்டைப் பெட்டிகள் லேசர் ஆர்ட், வெல்வெட், கண்ணாடி, சரிகை, படிகங்கள், விலையுயர்ந்த கற்கள், ஜரி, ஸ்வரோவ்ஸ்கி மற்றும் எனாமல் வேலைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. தனிப்பயனாக்கப்பட்ட அட்டைப் பெட்டிகள், மோனோகிராம் விளக்கப்படங்கள், கேலிச்சித்திரங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பொறிக்கப்பட்ட ரிப்பன்கள் போன்றவற்றுடன் வேனிடி பிரீஃப்கேஸ்களை ஒத்திருக்கும். லட்டு, உலர் பழங்கள் அல்லது சாக்லேட்டுகள் போன்ற பொருட்களையும், இந்திய குடும்பங்களுக்கான கிரகப் பிரவேச அழைப்பிதழ் அட்டை செய்திகளுடன் பெட்டிகளில் அனுப்பலாம்.

 

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் உருவாக்குவது எப்படி?

ஹேண்ட் மேட் கார்டுகள் உங்கள் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்களைத் தனிப்பட்ட முறையில் சிறப்பிக்கச் சிறந்த வழியாகும். இதற்கு கார்டுகள், உறைகள், ரிப்பன் துண்டு, கிளிட்டர் போன்ற அலங்காரப் பொருட்கள், பேப்பர் கட்டர் அல்லது ஒரு ஜோடி கத்தரிக்கோல், க்ளூ ஸ்டிக், ஒரு சிறிய ரூலர் மற்றும் வண்ண பேனாக்கள் மற்றும் பென்சில் போன்ற பொருட்கள் உங்களுக்குத் தேவைப்படும்.

 

சுற்றுச்சூழல் நட்பு புதுமனை புகுவிழா அழைப்பிதழ் யோசனைகள்

அழைப்பிதழ்கள் இப்போது ‘பசுமை’ வடிவம் பெறுகின்றன. வாழை நார், விவசாயக் கழிவுகள், சணல், மூங்கில், வைக்கோல், யானை மலம் (வாசனை இல்லாதது) மற்றும் நடவு செய்யக்கூடிய விதைக் காகிதம் என நேர்த்தியான ஹேண்ட் மேட் கார்டுகளைத் தேர்வு செய்யலாம். வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பப்படும் மின்னஞ்சல் அழைப்புகள் அல்லது அழைப்பிதழ்கள் காகிதத்தைச் சேமிப்பதற்கான ஒரு வழியாகும். இ-கார்டுகளை, இல்லஸ்ட்ரேட்டர், கிராஃபிக் ஆர்டிஸ்ட் அல்லது ஃபோட்டோஷாப் கிரியேட்டிவ் கார்டின் உதவியுடன் உருவாக்கலாம்.

 

அழைப்பிதழ்களை ஆன்லைனில் உருவாக்குவது எப்படி?

வடிவமைப்பதில் குறைந்தபட்ச அல்லது அடிப்படை ஞானம் இருந்தால் ஆன்லைனில் அழைப்பிதழ் அட்டைகளை உருவாக்க பல ஆன்லைன் டிசைனிங் கருவிகள் உள்ளன. பல இந்திய உள்ளூர் இணையதளங்கள் மற்றும் இலவச பதிவிறக்கத்திற்கான கருவிகள் வழங்கும் அழைப்பிதழ் கார்டுகளின் எடிட் செய்யக்கூடிய பதிப்பின் உதவியுடன், புதுமனை புகுவிழா அழைப்பிதழ் டெம்ப்ளேட்களைத் தேர்வுசெய்து, வண்ண கலவைகள், உரை மற்றும் எழுத்துருவுடன் தனிப்பயனாக்கலாம். ஆன்லைனில் அழைப்பிதழ் அட்டைகளை வடிவமைக்க உதவும் சில குறிப்புகள் இங்கே:

  1. புதுமனை புகுவிழா அழைப்பிதழ் அட்டையில் ஸ்பெஷல் டச் சேர்க்க விரும்பினால், பின்னணியில் உங்கள் புதிய வீட்டின் படத்தைச் சேர்க்கலாம். முறைசாரா அழைப்பிதழ் உருவாக்கினால், குடும்பப் புகைப்படத்தையும் பயன்படுத்தலாம்.
  2. உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்திய வண்ணக் கலவையைத் தேர்வுசெய்து, அதை அழைப்புதழில் தொடர்புபடுத்துவது, உங்கள் விருந்தினர்களுக்கு ஒரு ஸ்னீக் பீக் கொடுக்கும்.
  3. தெளிவான எழுத்துருவைப் பயன்படுத்தவும். அதிகப்படியான ஸ்டைலான எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டாம், இது விளக்கத்தைக் கடினமாக்குகிறது.
  4. அழைப்பிதழ்களை டிஜிட்டல் முறையில் அனுப்ப திட்டமிட்டால், PNG வடிவத்தைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். இந்த அழைப்பிதழ்களை நேரடியாக வழங்க விரும்பினால், இந்த அழைப்புகளை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5. நீங்கள் முறையான புதுமனை புகுவிழா அழைப்பிதழ் உருவாக்கினால், பல எபகட்ஸ் அல்லது ஃபில்டர்களைச் சேர்க்க வேண்டாம்.

அழைப்பிதழை ஆன்லைன் எடிட்டிங் செய்ய, பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் கிடைக்கும் இலவச டூல்களை இங்கே தேடலாம். இது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பப்படும் உங்கள் அழைப்பிதழ்களைத் தனிப்பயனாக்க உதவும்.

அழைப்பிதழ்களை இலவசமாக ஆன்லைனில் திருத்துவதற்கு இந்த ஆன்லைன் இணையதளங்களைப் பார்க்கவும்:

https://www.adobe.com/express/create/invitation/griha-pravesh

https://www.invitationindia.in/2021/04/griha-pravesh-invitation-card-in-hindi.html

 

நீளமான புதுமனை புகுவிழா அழைப்பு வாசகங்கள்

எங்கள் புதிய இல்லத்தில் DD/MM/YY அன்று ஒரு சிறிய ஹவுஸ்வார்மிங் டின்னர் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளதால், தயவுசெய்து உங்கள் குடும்பத்துடன் வந்து எங்கள் புதிய குடும்பத்திற்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குங்கள்.

DD/MM/YY இல் ___(இடம்) எங்களின் புதுமனைம் புகுவிழாவில் பங்கேற்று அந்நிகழ்வை நீங்கள் அலங்கரித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். எங்கள் புதிய வீட்டில் எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும்போது உங்கள் வருகையை நாங்கள் விரும்புகிறோம்.

உங்களின் பிஸியான கால அட்டவணையிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, DD/MM/YY அன்று எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய வீட்டில் எங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாளைக் கொண்டாடும் தருணத்தில் எங்களுடன் இணையுங்கள்.

 

புதுமனை புகுவிழா ரிட்டர்ன் கிஃப்ட் செய்திக்கான யோசனைகள்

புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எளிய நன்றி செய்தி கார்டுகளை அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்கலாம் மற்றும் அவர்களைச் சிறப்புற உணரச் செய்யலாம்.

பலவிதமான ஹவுஸ் வார்மிங் நன்றி கார்டுகள், நன்றி செய்திகள், ரிட்டர்ன் கிஃப்ட் மெசேஜ்களில் இருந்து தேர்வு செய்யவும்.

 

புதுமனை புகுவிழாவில் எவ்வாறு வாழ்த்து சொல்வது ?

நீங்கள் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் பெற்றிருந்தால், அவர்களுக்கு வாழ்த்து சொல்ல மாதிரிகள் இங்கே:

 

புதுமனை புகுவிழா பூஜை வாழ்த்துக்கள்

 

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் பெற்ற பின் நன்றி செய்திகள்

 

புதுமனை புகுவிழாவுக்கு உங்களை அழைத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

அழைப்பிதழுக்கு பதிலளிக்க சில யோசனைகள்:

 

புதுமனை புகுவிழா அழைப்பிதழை ஆன்லைனில் வடிவமைப்பது எப்படி?

அழைப்பிதழை வடிவமைக்க பல ஆன்லைன் டூல்கள் உள்ளன. தொழில் ரீதியாக வடிவமைக்கப்பட்ட பல லேஅவுட்களும் உள்ளது. உங்கள் தேவைகளின் அடிப்படையில் உங்கள் வடிவமைப்பைத் தனிப்பயனாக்குங்கள்.

கிரகப் பிரவேச அழைப்புத் தகவல் அல்லது அட்டைகளை வடிவமைக்க உறுதுணை புரியும் சில முதன்மை வலைதளங்கள்:

 

புதுமனை புகுவிழா விருந்து ஏற்பாட்டுக்கு சில டிப்ஸ்

புதிய வீட்டை அலங்கரிக்க வேண்டும். உங்கள் பட்ஜெட்டை பொறுத்து, விருந்துக்கான உணவு – டிரிங்ஸ் உள்ளிட்டவை அடங்கிய புதுமனை புகுவிழாவை திட்டமிட வேண்டும்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

புதுமனை புகுவிழாவிற்கு ஒருவரை எப்படி அழைப்பது?

கிரகப் பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழாவிற்குக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் அல்லது WhatsApp போன்ற செய்தி சேவைகள் வழியாக அழைப்பிதழ்களை அனுப்புவதன் வரவேற்கலாம்.

புதுமனை புகுவிழா அழைப்பிதழில் என்ன குறிப்பிடவேண்டும்?

அழைப்பிதழில் நிகழ்வை (அதாவது, இல்லறம், விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் மற்றும் முகவரி) பற்றி தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

புதுமனை புகுவிழா நிகழ்வுக்குச் செய்யவேண்டியவை என்ன?

முதலில், உங்கள் ஜோதிடரிடம் கலந்தாலோசித்து புதுமனை புகும் பூஜைக்கு உகந்த நாள் மற்றும் நேரத்தை முடிவு செய்யவும். வீடு சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளவும், நீங்கள் வீட்டிற்குச் செல்லத் தயாராக உள்ளீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அழைப்பிதழின் வெவ்வேறு வடிவங்கள் என்ன?

செவ்வகம், சதுரம், ஓவல், கலசம், இலை, வீடு போன்ற எந்த வடிவத்திலும் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்களை வடிவமைக்க முடியும்.

அழைப்பிதழுக்கு ஏற்ற பின்னணி வண்ணம் எது?

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, பழுப்பு மற்றும் தங்கம் போன்ற மங்களகரமான வண்ணங்களைப் பயன்படுத்தவும். கருப்பு நிறத்தை பின்னணி நிறமாக அமைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது மங்களகரமானதாக கருதப்படாது. அதிக வண்ணங்களைக் கலக்க வேண்டாம்.

எனது அண்டை வீட்டாரை புதுமனை புகுவிழாவுக்கு எப்படி அழைப்பது?

வாட்ஸ்ஆப் அல்லது பிற ஆன்லைன் பயன்முறைகளில் அழைப்பிதழ்கள் மூலம் உங்கள் அண்டை வீட்டாரை உங்கள் ஹவுஸ் வார்மிங் பார்ட்டி அல்லது புதுமனை புகுவிழாவிற்கு அழைக்கலாம்.

ஹவுஸ்வார்மிங் பார்ட்டி என்று எதை அழைக்கிறீர்கள்?

ஹவுஸ்வார்மிங் பார்ட்டியை காக்டெய்ல் பார்ட்டி, ஹவுஸ் பார்ட்டி, டீ பார்ட்டி மற்றும் கெட்-டுகெதர் என வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடலாம்.

ஒரு நல்ல அழைப்பிதழுக்கான எழுத்துரு என்ன?

திருமணங்கள், கிரகப் பிரவேசம் போன்றவற்றிற்கான அழைப்பிதழ் அட்டைகளுக்கு நேர்த்தியான கையெழுத்து எழுத்துரு (Calligraphy) மற்றும் அச்சுருக் கையெழுத்துப் போலி (Scripts) ஆகிய எழுத்துருக்களே சிறந்த தெரிவு.

Was this article useful?
  • ? (0)
  • ? (0)
  • ? (0)
Exit mobile version