கோவை சொத்து வரி ஆன்லைனில் செலுத்துவது எப்படி? – நீங்கள் அறியவேண்டிய முழு விவரம்
தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்று சொத்து வரி. அந்த வருவாய் மூலமாக தான் கோவை மாநகராட்சியின் பல்வேறு பணிகளும் உள்ளாட்சி அதிகாரத்தால் நிறைவேற்றப்படுகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சி தனது அதிகாரபூர்வ வலைதளம் மூலம் குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று … READ FULL STORY