சொத்து வாங்குதலுக்கான 1% டிடிஎஸ் @ பிரிவு 194IA-ன்கீழ்
அசையாச்சொத்து பரிவர்த்தனைகளில் கருப்புபணத்தின் பரவலான பயன்பாட்டை சரிபார்க்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் இந்தசட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சொத்தை வாங்குபவர் மூல தனத்திற்கு ஏற்றவாறு வரி செலுத்தப்படவேண்டும். இந்த வரிக்கு உட்படும் சொத்துக்கள் வருமானவரி சட்டம் பிரிவு 194IA –ன் படி சொத்தின் மதிப்பு 50 லட்சம் … READ FULL STORY