இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நீரை பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் திட்டங்கள்: இல்லங்களில் நீரை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்த குறிப்புக்களோடான கட்டுரை

நீர் பற்றாக்குறை என்பது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை தீவிரமான கவலைக்குள்ளாக்கும் ஒரு நிலை. 2019 ஆம் ஆண்டு சென்னையில் அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டு விட்டதால் அரசு இயந்திரம் “ ஜீரோ டே” என்று அறிவித்ததில் சென்னை சர்வதேச தலைப்புச்செய்தியில் இடம்பெற்றது. அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவான … READ FULL STORY