இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட தபால் அலுவலகம் பெங்களூரில் வரவுள்ளது
இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட தபால் அலுவலகம் கர்நாடகாவில் உள்ள பெங்களூர். ஹலசுரு பகுதியில் உள்ள கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் மூன்று மாடிகளைக் கொண்ட 3டி அச்சிடப்பட்ட கட்டிடம் அமையவுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வழங்கிய கட்டுமானத்திற்கான அனுமதியுடன், இந்தியாவில் 3டி பிரிண்டிங் வசதி கொண்ட … READ FULL STORY