Regional

7 குதிரைகள் ஓவியம் (7 ஹார்ஸஸ் பெயிண்டிங்) வாஸ்து: திசை மற்றும் அது வீட்டில் அமைக்கப்படவேண்டிய இடம் குறித்த குறிப்புக்கள்

வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதில் ஓவியங்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி சில ஓவியங்களை சரியான திசையில் வைக்கும்போது, அவை நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டு விளங்குவதாக உள்ளது. பழமையான வாஸ்து சாஸ்திரத்தில் குதிரைகள் அடங்கிய படங்கள், ஓவியங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.  … READ FULL STORY