TNEB வலைதளம் மூலம் தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிப்பது எப்படி?
நீங்கள் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருக்கிறீர்கள் அல்லது கட்டியிருக்கிறீர்கள் என்றால், அந்தப் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற நீங்கள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் புதிதாக வழங்கப்படும் TNEB மின் இணைப்புகள் அனைத்தும் TANGEDCO என அறியப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான … READ FULL STORY