சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்: நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும்
ஒருவருடைய சொத்தின் வாரிசுரிமைக்கு, சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் அவசியமான ஒன்று. ஒரு குடும்பத்தில் எவருக்கேனும் மரணம் சம்பவித்து, அந்த உறுப்பினருக்குச் சொந்தமான சொத்தைக் குடும்பத்தினர் பெறுவதற்கு, அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் இரண்டு முக்கியமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: ஒன்று, இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் இரண்டாவது, இறந்த … READ FULL STORY



